எங்களைப் பற்றி

உண்மையைத் தேடும் எங்கள் பயணம்

அகரம் செய்திகள் என்பது இலங்கை மற்றும் உலகளாவிய நிகழ்வுகளை தமிழில் துல்லியமாகவும், நடுநிலையாகவும், விரைவாகவும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் செய்தி இணையதளமாகும்.

அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, தொழில்நுட்பம், கல்வி, வணிகம், பொதுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய செய்திகள் மற்றும் நம்பகமான தகவல்களை வழங்குவதே எங்களின் நோக்கமாகும்.

உண்மைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் தரமான செய்தி வழங்கலை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்ச் சமூகத்திற்கு நம்பகமான செய்தி மூலமாக திகழ்வதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்.

நம்பகத்தன்மை

உண்மை மற்றும் துல்லியமான செய்திகளுக்கு முன்னுரிமை

விரைவான வெளியீடு

நிகழ்வுகளை உடனுக்குடன் உங்கள் கைகளில்

பரந்த கவரேஜ்

உள்ளூர் முதல் உலகளாவிய செய்திகள் வரை

நடுநிலை & பொறுப்புணர்வு

நேர்மையான பத்திரிகை எங்கள் அடையாளம்